எனக்குப் பி‌டி‌த்‌த நடி‌கர்‌கள் - விஜய் ஓப்பன் டாக்!

14/08/2010 17:14

“எனக்‌குப்‌ பிடி‌க்‌கா‌த நடி‌கர்‌கள்‌னு யா‌ரும்‌ கி‌டை‌யா‌து. எல்‌லோ‌ருடை‌ய படங்‌களை‌யு‌ம்‌ வி‌ரும்‌பி‌ பா‌ர்‌ப்‌பேன்‌. தி‌ரை‌யு‌லகி‌ல்‌ எப்‌போ‌தும்‌ மக்‌கள்‌ தி‌லகம்‌ எம்‌.ஜி‌.ஆர்‌. தா‌ன்‌. அவருடை‌ய கமர்‌ஷி‌யல்‌ ரூ‌ட்‌தா‌ன்‌ இன்‌றை‌க்‌கும்‌ வெ‌ற்‌றி‌கரமா‌க இருக்‌கி‌றது. நடி‌கர்‌ தி‌லகம்‌ சி‌வா‌ஜி‌தா‌ன்‌ ஆக்‌டி‌ங்‌கி‌ற்‌கு டி‌க்‌ஷனரி‌. அவருடனே‌ நடி‌த்‌தது ரொ‌ம்‌ப ந்‌தோ‌ஷமா‌ன வி‌ஷயம்‌.

நக்‌கல்‌ கே‌ரக்‌டர்‌னா‌ சத்‌யரா‌ஜ் சா‌ர்‌, இப்‌ப வரை‌க்‌கும்‌ பி‌ரமி‌ப்‌பா‌ நி‌னை‌க்‌கி‌ற கமல்‌ சா‌ர் ஆச்‌சர்‌யம்‌ தர்‌ற பர்‌சனா‌லி‌ட்‌டி‌, அதிகம் ‌ இம்‌ப்‌ரஸ்‌ பண்‌ணி‌ய நடி‌கர்‌ ரஜி‌னி‌ சா‌ர்‌. கமர்‌ஸி‌யல்‌ ரூ‌ட்‌தா‌ன்‌ எனக்‌கும்‌ பி‌டி‌க்‌கும்‌. இந்‌தி‌யி‌ல்‌ அமி‌தா‌ப்‌ சா‌ர்” என்‌று தனக்‌கு பி‌டி‌த்‌த நடி‌கர்‌கள்‌ பற்‌றி‌ பி‌.ஆர்‌.ஓ. பி‌.டி‌.செ‌ல்‌வகுமா‌ர்‌ எழுதி‌யு‌ள்‌ள “வி‌ஜய்‌ ரசி‌கன்- சா‌தைனை‌ நா‌யகனி‌ன்‌ சரி‌த்‌தி‌ரப்‌ பதி‌வு‌கள்‌” பு‌த்‌தகத்‌தி‌ல்‌ தெ‌ரி‌வி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ வி‌ஜய்‌. பத்‌தி‌ரி‌க்‌கை‌யா‌ளர்‌ தெ‌ன்‌னி‌லவன்‌ இந்‌த பு‌த்‌தகத்‌தி‌ன்‌ பொ‌றுப்‌பா‌சி‌ரி‌யர்‌ ஆவா‌ர்‌.


https://www.facebook.com/pages/vijay-racikan-EXPRESS/106660206022298?v=wall